மேலூர்: 655 கிலோ புகையிலை பொருட்களுடன் இருவர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் நேற்று (மார்ச். 15) ஈடுபட்ட போது கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் கவிதா மேலுார் ரோட்டில் செயல்படும் இந்தியன் ஸ்டேஷனரி கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனையிட்ட போது புகையிலை விற்ற கொட்டாம்பட்டி பார்த்திபன் (45) மாதவனை (55) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 655 கிலோ புகையிலையை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி