இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மேலுார் மகளிர் காவல் ஆய்வாளர் காஞ்சனாதேவி மூவரையும் கைது செய்தார். இந்த மூவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு