மேலூர்: கொட்டும் மழையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு.

மதுரை மேலூரில் நேற்று (நவ. 22) இரவு கொட்டும் மழையில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மேலூர் அருகே கல்லங்காட்டு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சிப்காட் தொழிற்சாலைகள் அமைப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், சட்டசபை தேர்தலில் சரியான முறையில் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் தே. மு. தி. க. வெற்றி பெறும் என்றும் அவர் பேசினார். மழையில் நனைந்தபடி ஏராளமான தொண்டர்கள் அவரது பேச்சைக் கேட்டனர்.

தொடர்புடைய செய்தி