பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது.நிகழ்ச்சியில் பதினெட்டாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுதா, கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் ராஜேந்திரன், அ. வல்லாளபட்டி பேரூர் கழக செயலாளர் உமாபதி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜபார், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தின கலாவதி, ஒன்றிய கவுன்சிலர் வெள்ளரிபட்டி பிரபு, மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை நகரம்
அடிப்படை வசதி வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை; கைது