மேலூர்: அதிமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏ.

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள மூவேந்தர் பண்பாட்டு கழக மண்டபத்தில் இன்று (நவ. 7) மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் சட்டப்பேரவை வாக்குச்சாவடி பாகம் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமை தாங்கினார். அதிமுக அமைப்புச் செயலாளர் தஞ்சை காந்தி, மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், பாக முகவர்கள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி