மேலூர்: நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பூர் மற்றும் கச்சிராயன்பட்டி ஊராட்சிகளில் இன்று (ஜூன்.9) பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி