மேலூர்: கிராம மக்களை சந்தித்து அமைச்சர் பேச்சு

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, கிடாரிப்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி கிராமங்களில் நேற்று (ஜன.9) வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பொது மக்களை நேரடியாக சந்தித்து டங்ஸ்டன் திட்டம் தமிழ்நாட்டில் ஒருபோதும் வராது, பேரணியில் ஈடுபட்ட மக்களின் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

தொடர்புடைய செய்தி