மேலூர்: வீர காளியம்மன் கோவிலில் கொடியேற்றம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைபட்டியில் உள்ளது பிரசித்தி பெற்ற வீரகாளி அம்மன் கோவில். இங்கு பங்குனி உற்சவ விழாவை முன்னிட்டு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 4 வரை திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (மார்ச் 21) வீரகாளி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள், பொது மக்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி