திருவாதவூர் தன்வந்த பிரசாத் முதல் பரிசும், ஜெய்ஹிந்த்புரம் அக்னி முருகன் இரண்டாம் பரிசும், திருவாதவூர் எஸ். எம் பிரதர்ஸ் பதினெட்டான் அம்பலம் மூன்றாம் பரிசும், கள்ளந்திரி ஐந்து கோவில் சாமி சுண்ணாம்பூர் வீரணன் அம்பலம் நான்காம் பரிசு பெற்றனர். சிறிய மாட்டில் 31 ஜோடிகள் கலந்து கொண்டன. முதல் சுற்றில் 16 ஜோடிகள் கலந்து கொண்டன. தேனி சின்னமனூர் சுகன்யா, அ. வல்லாளப்பட்டி இளந்தேவன் முதல் பரிசும், தேனி முத்தாலபுரம் சரவணன் வேல், தெய்வம் இரண்டாம் பரிசும், மதுரை பாண்டி கோவில் பாண்டியராஜன், கள்ளந்திரி ஐந்து கோவில் சாமி மூன்றாம் பரிசு பெற்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி