மேலூர்: பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய 7 பேர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் மேலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முக்கம்பட்டி கண்மாயில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், ஏழு பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து ஏழு டூவீலர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி