மதுரை: வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பொட்டப்பட்டியில் வசந்தா(71) என்பவர் நேற்று (மே. 5) வீட்டைப் பூட்டிவிட்டு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றபோது, வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த மூன்றேகால் பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 15,000 கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி