மதுரை மாவட்டம் மேலூர் அம்மா உணவகத்தில் கடந்த சில நாட்களாக இட்லி தட்டுப்பாடு நிலவி வந்ததாக புகார் எழுந்தது. மாவு அரைக்கும் இயந்திரம் பழுது காரணமாக இட்லி விநியோகம் செய்யாமல் தடைப்பட்டது. இந்த நிலையில் அம்மா உணவகத்தில் தற்போது இட்லி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அம்மா உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் இட்லி அருந்தி செல்கின்றனர்
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி