சென்னையைச் சேர்ந்த அன்பரசு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு காரில் சென்றபோது, மதுரை ஒத்தக்கடை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், தங்கப்பனின் மகள் லியா ஸ்ரீ (9) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று (மே. 24) நடந்தது. ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.