பொது மக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம்.
மாவட்ட அளவிலான அனைத்து அரசு துறை அதிகாரிகளும் உங்கள் பகுதிகளில்
இருப்பார்கள்.
மாலை 4 மணி முதல் மேலூரில் உள்ள
தாலூகா அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் மனுக்களை பெற்றுக் கொள்வார்.
பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது