நகல் எரிப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் உதினிப்பட்டி கிராமத்தில் இன்று (பிப். 15) தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாநில இளைஞர் அணி சார்பாக, மாநில இளைஞரணி தலைவர் மேலூர் அருண் தலைமையில் விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர். விவசாயிகளுக்கு எதிரான அமெரிக்கா-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, ஒப்பந்த நகலை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தி, முழுக்கமிட்டனர்.

தொடர்புடைய செய்தி