மேலூர்: இயக்குனர் சேரனின் தாயார் மறைவு

மதுரை மாவட்டம் மேலூர் கோட்டநத்தாம்பட்டி அருகே உள்ள பழையூர்பட்டியைச் சேர்ந்த பிரபல நடிகரும் இயக்குனருமான சேரனின் தாயார் கமலா(85) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார் இன்று (மே. 25) காலமானார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி