இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களை பாதிக்கின்ற தொழிலாளர் சட்ட தொகுப்பை கைவிட வேண்டும், பொதுத்துறைகளை தனியார் மையம் ஆக்குகின்ற தேசியப் பணமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ புறநகர் மாவட்ட செயலாளர் அரவிந்தன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்ற சுப்ரியா சாகு ஐஏஎஸ்