அதனை தொடர்ந்து அப் பகுதியில் உள்ள அனைத்து குடும்பத்தில் இருந்தும், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு கோயிலில் வழிபாடு செய்தனர். பின்னர் மேலூர் நகரில் முக்கிய வீதிகளில் இக் குழந்தைகள் ஊர்வலாக சென்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு அசத்தலாக ஊர்வலமாக வந்தது அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு