மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டை சாலையில் நடந்து சென்ற 15 வயதுடைய சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஆனது. இந்த விபத்தில் சிறுவன் காயமுற்றார். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
'முதலமைச்சருக்கு சட்னியா?.. சாம்பாரா?'.. அண்ணாமலை விமர்சனம்