பல்லுயிர் தளம் சூழலியல் ஆர்வளர்கர் கோரிக்கை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் மலை அடிவாரப் பகுதியில் உள்ளது கேசம்பட்டி கிராமம். இங்கு அதிகப்படியான பல்லுயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. பல்லுயிர்கள் குறித்து வனத்துறை ஆய்வு சட்டத்தினால் மரபு தளம் அமைக்க முடியும் என சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி