மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கச்சிராயன்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தானது. இதில் பயணித்த இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி