நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் முற்றிலுமாக விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
அருள்மிகு காலபைரவர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.