போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

மதுரை அருகே அழகர் கோவில் அருள்மிகு சுந்தரராசா மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பாக போதைப் பொருள்களுக்கு எதிராக மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 'போதை இல்லாத உலகம் படைப்போம். போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை மாணவர்கள் தவிர்ப்போம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ மாணவியர்கள் பங்கேற்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி