மதுரை: அரசு மானியத் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு

மதுரை: மடிட்சியா ஹாலில் அரசு மானியத் திட்டங்கள், ஜெட் சான்றிதழ் மற்றும் எரிசக்தி தணிக்கை குறித்த கருத்தரங்கை மடிட்சியா மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. கூட்டத்திற்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் மற்றும் மடிட்சியா தலைவர் கோடீஸ்வரன் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர் ஷியாம் நாராயணன் மடிட்சியா வணிக தகவல் மையம் மூலம் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி