மதுரை தெப்பக்குளம் அண்ணா நகர் இடையே மேம்பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதைக்கண்ட மதுரை மாநகராட்சி உடனே சரி செய்தனர். அதற்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர்