மதுரையில் உலக சாதனை ஓவியப் போட்டி

ரீஹாப் இந்தியா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், உலகச் சாதனை முயற்சியாக “Finding Next Ravivarma – Season 8” ஓவியப் போட்டி பென்சில் பார்க், மதுரை அண்ணா நகரில் நடைபெற்றது. “Plastic Free Madurai” என்ற கருப்பொருளில் நடந்த இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தினர். பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு மற்றும் உலகச் சாதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி