மதுரை மாநகரின் பகுதிகளில் பரவலான மழை

மதுரை மாநகரில் அண்ணா நகர், கே.கே. நகர், மாட்டுத்தாவணி, தல்லாகுளம், கோரிப்பாளையம், ஆனையூர், சிம்மக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி, முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி