மதுரை: விஜய்யை எந்த நாட்டுக்கு முதல்வர் ஆக்குவார்? - செல்லூர் ராஜூ

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் குறித்து விமர்சித்த அவர், 'செங்கோட்டையன் செல்லாத நோட்டு. அது ஆயிரம் பேசும். விஜயை எந்த நாட்டுக்கு முதலமைச்சராக்க போகிறார் செங்கோட்டையன்? ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானாலும் முதல்வர் ஆக்கலாம். எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர்., என சொல்லிக் கொள்ளலாம். மக்கள் ஏற்க மாட்டார்கள்' என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி