மாட்டுத்தாவணி: வாட்டர் மிலன் ஸ்டார் பேட்டி

மதுரை மாட்டுத்தாவணி தனியார் திரையரங்கில் அறிமுக இயக்குனர் ராஜபாண்டி இயக்கி நடித்த திவ்யா திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி நிகழ்வு நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிக் பாஸ் புகழ் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர், இந்தப் படத்தைப் பார்க்கும்போது சசிகுமார் எடுத்த நந்தன் படம் போன்ற உணர்வு ஏற்பட்டதாகக் கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் குழந்தைகள் அழ ஆரம்பித்ததாகவும், 'நடிப்பு அரக்கன்' என்ற சொல் வைரலானதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி