மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் கோலாகலம்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா மே 21 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புதுமண்டபத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தங்கரத உலா, உபயதிருக்கல்யாணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் ஜூன் 2 ஆம் தேதி வரை நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி