இந்த நிலையில் தினம் கையெழுத்து போட காலை 10 மணிக்கு காவல் நிலையம் வரும்பொழுது 50க்கும் மேற்பட்ட சிறார்கள் மற்றும் 2கே கிட்ஸ் குவிந்து அவருடன் செல்பி எடுத்து அவரை ஒரு பிரபலம் போல பிம்பத்தை உருவாக்கி வருவது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
விதி மீறி செயல்பட்டதாக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அவரை கொண்டாடும் 2கே கிட்ஸ் பெற்றோர்கள் நிலை பரிதாபத்துக்குரியது.