திருப்பரங்குன்றம்: அபிஷேக பாலை சாக்கடையில் கலந்து விட்ட கோயில் நிர்வாகம்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று (மே 30) வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சண்முகருக்கு அபிஷேகம் செய்தனர். அபிஷேகம் செய்யப்பட்ட பாலை கோவில் நிர்வாகம் முறையாக சேகரிக்காமல் சாக்கடையில் கலந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் மன வேதனை அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி