மதுரை: ரசிகர்களை உற்சாகப்படுத்திய மிடில் கிளாஸ் திரைப்பட குழுவினர்

நவம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ள 'மிடில் கிளாஸ்' திரைப்படத்துக்காக படக்குழுவினர் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதுரை மாட்டுத்தாவணி திரையரங்கிற்கு வருகை தந்த நடிகர் முனிஷ்காந்த் மற்றும் குரேஷி ஆகியோர் மதுரை உடனான தங்கள் தொடர்பு குறித்தும், படத்தின் அனுபவங்கள் குறித்தும் பேசினர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நடிகர் முனிஷ்காந்த் விஜயகாந்த் மற்றும் அஜித்குமார் குரலில் மிமிக்ரி செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி