இதனிடையே நேற்றிரவு (மார்ச் 22) வெண்கலமூர்த்தி நகரில் தனது 2வது மனைவி மீனாட்சி வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் இவர் தலை சிதைத்து படுகொலை செய்யப்பட்டார். எதிரி ஆன வெள்ளைக்காளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என குருசாமியின் தரப்பினர் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி