மதுரையில் இன்று சதம் அடித்தது வெயில்

மதுரையில் இன்று (மே 22) 103 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போது மாநிலத்தில் பல இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி மதியம் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி