அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கிய ஆட்சியர்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் அவர்கள், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் மதுரை மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மூன்று மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை இன்று (16.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி