மதுரையில் திடீர் மழையால் குளுமையான சூழல்

மதுரை நகரில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடுமையான வெயிலுக்குப் பிறகு, இன்று (மே 27) மாலை தெற்கு வாசல் பகுதியில் மிதமான மழை பெய்தது. சுமார் கால் மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவியது. மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மழை தற்போது பெய்துள்ளது.

தொடர்புடைய செய்தி