இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் பூஞ்ச் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் மற்றும் உள்ளூர் மக்கள் சிலர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் சித்தர் மகாசபை சார்பில் நேற்று மதுரை தல்லாகுளம் பூங்கா முருகன் கோவிலில் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். அப்போது ஆப்ரேசன் சிந்தூர் தாக்குதலை இந்தியா சிறப்பாக நடத்த கோரியும், இந்திய ராணுவத்தினர் எவ்வித பாதிப்பும் இன்றி போரில் வெற்றிபெற வேண்டியும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு உரிய பாடம் புகட்ட வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்தனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது