சாலை அமைக்கும் பணியை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் இன்று பார்வையிட்டு நல்ல முறையில் பணியை அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
உடன், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், மாமன்ற உறுப்பினர் செல்வி கார்மேகம், மாநகராட்சி ஊழியர்கள், ஒப்பந்ததாரர், பொதுமக்கள் இருந்தனர்.