சிவகாசி: சிறுமி பாலியல் வன்கொடுமை.. சாகும் வரை சிறை உறுதி

சிவகாசியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மொஜம் அலிக்கு விதிக்கப்பட்ட சாகும் வரை சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்துள்ளது. 2020ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக, போக்சோ நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, கீழ் நீதிமன்ற தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி