மதுரையில் ஆய்வு செய்கிறது சட்டமன்ற மதிப்பீட்டு குழு

தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு, பிப்ரவரி 5 ஆம் தேதி (2024-2026) மதுரை மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. குழுத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நடைபெற்றுவரும் மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வார்கள். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்பார்கள்.

தொடர்புடைய செய்தி