மதுரையில் போலீஸ் வேனில் இருந்து தப்பியோடிய கைதி

மதுரையில் போலீஸ் வேனில் இருந்து உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரயான் என்ற கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் குண்டர் சட்டத்தில் கைதான இவர், அறிவுரைக் குழு முன் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டார். நாகமலை புதுக்கோட்டை அருகே உணவு வாங்க வேனை நிறுத்தியபோது, இருட்டைப் பயன்படுத்தி தப்பியோடிய அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி