மதுரை நகரில் நாளை மின்தடை செய்வது ரத்து.

மதுரை நகரில் நாளை (பிப். 21) சனிக்கிழமை அரசரடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட காளவாசல், பொன்மேனி, கோச்சடை ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பிற்காக திட்டமிடப்பட்டிருந்த மின்தடை, தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்சார வாரியம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி