மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பாக மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லூர் பைக்கரா ஜெயந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாகவும் அதேபோன்று முல்லை நகர் நரசிம்மபுரம் நகர் உள்ளிட்ட இடங்களில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.