திருமணத்திற்கு 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுத்ததாகவும், தன்னுடன் வாழ வேண்டும் என்றால் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் உனது தந்தையிடம் இருந்து வாங்கி தர வேண்டும். அப்படி செய்தால் தான் நான் உன்னை லண்டனுக்கு அழைத்து சென்று வாழ்வேன் என கூறி தன்னை அடித்ததாகவும், திருமணமாகி 18 ஆவது நாளிலேயே தன்னிடம் சண்டையிட்டு தனது வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு அவரின் குடும்பத்தினர் லண்டன் சென்றுவிட்டார்கள் என கூறியும், அவர்களை தன்னால் தொடர்புகொள்ள இயலவில்லை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவே தனது கணவரை அழைத்துவர வேண்டியும், தன்னை தனது கணவருடன் சேர்த்துவைக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் காயத்ரி மனு அளித்தார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்