இந்த நிகழ்வில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, கல்விக்குழுத் தலைவர் ரவிச் சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, மாமன்ற உறுப்பினர் ஜென்னியம்மாள் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்