அப்போது பட்டாசு ஆபத்தான முறையில் தலைக்கு மேல் தூக்கி வைத்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி