இந்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பின்படி மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள கீழவளவு, மேலவளவு, அப்பன்திருப்பதி, கருப்பாயூரணி, பெருங்குடி, ஆஸ்டின்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் தாலுகா, கூடக்கோவில், சாப்டூர், வில்லூர், உசிலம்பட்டி தாலுகா, விக்கிரமங்கலம், காடுபட்டி, பாலமேடு ஆகிய காவல் நிலையங்கள், காவல் ஆய்வாளர் நிலைக்குத் தரம் உயர்த்தப்பட்டன. இந்த 15 காவல் நிலையங்களுக்கும் விரைவில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவர் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ரிசர்வ் வங்கியில் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு