மதுரைக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "என்னிடம் அதிகமான பெண்கள் மு.க. ஸ்டாலினை அப்பா, அண்ணன் என உறவாகக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தனர். விஜய் கூட்டங்களில் உயிரிழப்பு நடப்பது குறித்த கேள்விக்கு, "இதையார்ட கேட்கனும், என்னிடமா கேட்கனும்? மேலும், விஜயை வந்ததற்குப் பின்புதான் திட்டங்கள் உள்ளது என கூறுவது குறித்த கேள்விக்கு, "அண்ணாவே இவர (விஜய்) பார்த்துதான் திமுகவையே ஆரம்பித்தார்கள் என்று கூட சொல்வார்" என்றார்.