இதில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் செல்லும் போழுது செய்யக்கூடியவைகள் செய்யக்கூடாதவைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று கொண்டோ தொங்கிக் கொண்டோ செல்வதனால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் விபரீதங்கள் குறித்தும் உணர்வுபூர்வமாக எடுத்துரைத்தனர். இறுதியில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போக்குவரத்து விதிகளை தினசரி பின்பற்றி வரும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் புத்தகத்தை ஆய்வாளர் தங்கமணி வழங்கி பாராட்டினார்.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை